விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு.. அதனைத் தொடர்ந்து அவரது நீக்கம் இடம்பெற்ற 2004ம் ஆண்டு மார்ச் மாத காலப்பகுதி..
அந்த நேரத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் பெரும் பகுதியை இராணுவ ரீதியிலாக கருணா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தனது ஆதிக்கத்தையும் பிடியையும் அரசியல் ரீதியாவும் ஸ்திரப்படுத்த கருணா செய்த சில நகர்வுகளை மீட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மைகள்’ பெட்டகத் தொடரின் 8ம் பாகம்
IBC