பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதேவேளை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக் கணக்கான விலங்குகளை காணவில்லை என மாகாண விவசாயத்துறை அமைச்சர் Lana Popham தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் மழை வெள்ளம் காரணமாக நூற்றுக் கணக்கான பண்ணைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
CM