விஜய் தொலைக்காட்சியில் தற்போது சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும்.
சில மாதங்களுக்கு முன் துவங்கிய இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது.
இதில் கதாநாயகியாக, தொகுப்பாளினியும், நடிகையுமான நக்ஷத்திரா நாகேஷ் நடித்து வருகிறார்.
நடிகை நக்ஷத்திரா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது தனது சகோதரருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
CU