உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா நீங்கள் அப்படியெனில் சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
வாழைப்பழங்கள் :
காலையில் வாழைப்பழம் சாப்பிடுவது உங்களின் பசியை பூர்த்தி செய்ய உதவும். உங்கள் உடலுக்கு தேவையான பைபரில் 12 சதவீதத்தை வாழைப்பழத்தால் தர இயலும்.
சாலட்: காய்கறிகளுடன் மிளகுதூள் சேர்த்து சாலட் சாப்பிட்டு வர உங்கள் உடல் எடை குறையும்.
முளைகட்டிய பயிறு:முளைத்த பயறு அல்லது பருப்பு வகைகளில் உள்ள டானின்கள், லெக்டின்கள் மதுரம் பைபெட்டுகள் உடலில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பினை குறைக்கின்றன. இதனை சாப்பிட்டு வர உங்கள் உட எடை கட்டுக்குள் இருக்கும்.
அவல்: எளிதில் ஜீரணமாக கூடிய ஒன்று. இடஹி சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராது. அவலில் சுவையான சிற்றுண்டிகள் செய்து சாப்பிடுவதால் உங்கள் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.