தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவர், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
அந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கன்னா, ப்ரியா பவானிசங்கர் என்று மூன்று ஹீரோயின்கள். இதையடுத்து, திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங் தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் பாடல் ஒன்றுக்காக தனுஷும், நித்யா மேனனும் நடுத்தெருவில் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ கசிந்து வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலை ரசிகர்கள் சேர்த்திருக்கிறார்கள். தனுஷ், நித்யாவின் ஸ்டெப்ஸ் அந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
Dhanush and Nithya Menon 💓 pic.twitter.com/koGbl0MQzY
— Vaseem (@Vaseem157) September 6, 2021