அமெரிக்காவில் கிறிஸ்மஸ் ஆராதனைப் பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வாகனமொன்றை மோதச் செய்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
SUV எனும் பயணிகள் வாகனமொன்றால், நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதுடன், 12 சிறார்கள் உட்பட 40இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் துன்பியல் சம்பவத்தின் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
IBC