தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார். இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் தனது காலடியை பதித்துள்ளார் சமந்தா.
இந்நிலையில் நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருப்பது போல் நடிகை சம்யுக்தா மேனன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை சம்யுக்தா மேனன் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘சமந்தா போலவே தோற்றமளிக்கிறார், சமந்தா மாதிரியே இருக்கிறாரா’ என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..
CU